செய்திகள்

ரயில் கடவையில் விபத்து: இருவர் பலி!

காலி – கொக்கலையில் ரயில் கடவையில் காரொன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-(3)