செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது!

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து பேக்கரிகளுக்கும் 35 ரூபா விலையில் முட்டைகள் கிடைக்கப்பெறும் வரை பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கான இயலுமை காணப்படாது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

-(3)