செய்திகள்

வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் பதவி நீக்கம்!

மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட ஆகியோரே இவ்வாறு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் புதன்கிழமை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)