செய்திகள்
பெருமளவு தங்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் கைது!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இன்று எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
-(3)




