செய்திகள்

ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 123 பேரும் எதிராக 77 பேரும் வாக்களித்தனர்.

வாக்களிப்பின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் வடிவேல் சுரேஷ் மற்றும் குமார வெல்கம உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

-(3)