செய்திகள்

சத்தா ரதன தேரருக்கு விளக்க மறியல்!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ராஜாங்கனை சத்தா ரதன தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டார்.

-(3)