செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கும் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா்.

ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினா் இன்று காலை 09.10 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 ரக விமானத்தின் ஊடாக டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)