செய்திகள்

விஜயகலா விபத்தில் காயம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் சிக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் அவர் பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

-(3)