செய்திகள்

வங்கிகள் மீளத் திறப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் முதல் இன்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.

இதன்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் நாளை (செவ்வாய்கிழமை) முதல் வழக்கம்போல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)