செய்திகள்
பொலனறுவையில் பஸ் ஆற்றில் விழுந்து விபத்து; 10 பேர் பலி
பொலனறுவை, மனம்பிட்டிய பகுதியில் இன்று இரவு (9) தனியார் பஸ் ஒன்று கொட்டலிய ஓயாவிற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அக்கரைப்பற்று நோக்கி சென்ற பயணிகள் பஸ் ஒன்று இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.
-(3)




