செய்திகள்

இலங்கையில் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று(14) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

மாலைதீவுக்கு செல்லும் வழியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தற்போது இப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

-(3)