செய்திகள்
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றக் குழு நிலையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
-(3)




