செய்திகள்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க திட்டமிட்டபடுகிறது.
கட்சியின் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-(3)




