வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2023ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
மவுங்கி ஜி. பவேண்டி (Moungi G. Bawendi), லூயிஸ் ஈ. ப்ரூஸ் (Louis E. Brus) மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய மூவரும் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் மூவரும் நெனோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர் என்றும் ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-(3)




