செய்திகள்
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
பத்து மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்மென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-(3)




