செய்திகள்
கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து!
கொழும்பு புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்த கொழும்பு மாநகர சபையின் 7 தீயணைப்பு வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-(3)




