செய்திகள்
வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.




