செய்திகள்

மியன்மாரின் பயங்கரவாத பிடியில் சிக்கியுள்ள இலங்கையரளை மீட்க நடவடிக்கை!

மியன்மாரின் பயங்கரவாத பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் மீட்பதற்கு ஆதரவளிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

ஜனக பிரியந்த பண்டார மற்றும் மியன்மார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

-(3)