செய்திகள்

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இருந்து முக்கிய கோப்புகளை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

-(3)