செய்திகள்

போர் பதற்றத்தால் தங்கம், மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்தன!

இன்று (19)  காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.

இந்த புதிய விலையானது அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது.

இதேவேளை, ஜப்பான், ஹொங்கொங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

-(3)