செய்திகள்
எம்.பி பதவியை இழந்தார் டயனா கமகே!
பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டயானா கமகேவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கிற்கு இன்று உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் தீர்ப்பபளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின்படி, இனி பாராளுமன்ற உறுப்பினராக டயானா கமகே பதவி வகிக்க முடியாது.
-(3)




