செய்திகள்
முஜிபுர் ரஹ்மான் மீண்டும் எம்.பியானார்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயனா கமகே பதவி விலக்கப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஆசனத்திற்கே முஜிபுர் ரஹ்மான் பதவியேற்றார்.
-(3)




