செய்திகள்
தாய்லாந்தின் புதிய பிரதமராக இளம் பெண்!
தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவராவாா்.
இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-(3)




