செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெறுகின்றது.

ஆகஸ்ட் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா ஆரம்பமானதுடன், இன்று தேர்த் திருவிழா இடம்பெறுகின்றது.

நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நல்லூர் திருவிழா நிறைவு காணவிருக்கிறது.

நாளை மறுதினம் திருக்கல்யாண பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளது.

-(3)