செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: அனுர முன்னிலையில்!
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.
அதற்கமைய அவர் தற்போது 19 இலட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவர் இதுவரை 40.43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
-(3)




