நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.
சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை ராமபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிர் பிரிந்தது.
-(3)




