செய்திகள்
சீரற்ற காலநிலை – 3 நாட்களுக்கு உயர்தர பரீட்சை நிறுத்தம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உ/த பரீட்சைகள் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
-(3)