செய்திகள்
ஒதுக்கீட்டு சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
-(3)




