செய்திகள்

நீதிமன்றத்தின் உள்ளே துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!

கணேமுல்லே சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபராவார். இவர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட். வானில் பயணித்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF ) கைது செய்யப்பட்டுள்ளார்.

-(3)

 

-(3)