செய்திகள்

பட்டலந்த அறிக்கை சபையில் முன்வைப்பு!

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை அதனை சமர்பித்தார்.

இது தொடர்பாக இரண்டு நாள் விவாதத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

1989 காலத்தில் இந்த முகாம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இதில் சிங்கள இளைஞர்கள் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

-(3)