செய்திகள்

அர்ச்சுனா தரப்பின் வேட்பு மனுக்களும் நிராகரிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-(3)