செய்திகள்
கெஹெலிய, மனைவி மற்றும் மகள் கைது
நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.