செய்திகள்

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதி கோரி முன்னெடுக்கும் அணையா விளக்கு போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதேவேளை அங்கு அணையா விளக்கு முன்னால் மலர் தூவி அஞ்சலியிலும் ஈடுபட்டார்.