செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

எதிர்வரும் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.