செய்திகள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு!

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.