செய்திகள்
டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்
அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று மாக்கந்துர மதுஷிடம் சென்றமை குறித்தான விசாரணைக்கு, இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அந்த விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.




