செய்திகள்

ஜனாதிபதி மைத்திரியுடன் அப்துல் கலாம் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

00