செய்திகள்
ஜாதிகஹெல உறுமயவின் புதிய கட்சி சுயேட்சையாக களமிறங்கவுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி சுதந்திர நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என கட்சியொன்றை உருவாக்கிக்கொண்ட ஜாதிக ஹெல உறுமய சுயேட்ச்சையாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொது தேர்தலுக்காக வைரச்சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது




