செய்திகள்

குற்றவாளிகளுக்கு தேர்தலில் இடமளிக்ககூடாது மார்ச் 12 இயக்கம் இன்று பேரணி

குற்றவாளிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இடமளிக்ககூடாது என தேர்தல் கண்காணிப்பு குழுக்களான பெப்ரல் மற்றும் கெபே ஆகிய அமைப்புக்களும் பேரணியொன்றை ஏற்பாடுசெய்திருந்தன.

கொழும்பு 7 இலிருந்து இந்த பேரணி ஆரம்பமானது. மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடந்தது.

FB_IMG_1436183355917 FB_IMG_1436183347393