செய்திகள்
தேர்தல் திகதியை ஐநாவும் தீர்மானித்தது
ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுதேர்தலுக்கான திகதியை ஐக்கியநாடுகளின் மனிதஉரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பாக வெளியிடவுள்ள அறிக்கையு ம் தீர்மானித்தது.
இந்த அறிக்கை வெளியாகும் திகதியையும் அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கான திகதி ஆராயப்பட்டது என மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.




