செய்திகள்

யார்யாருக்கு வேட்புமனு கிடைக்கும் மைத்திரி தலைமையில் கூடியது ஐமசுமு,சுக

இன்றுமாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் விபரத்தை ஜனாதிபதி ஆராய்ந்தார். இன்னும் பெயர்ப்பட்டியல் வெளியிடவில்லை.இக்கூட்டம் மேல்மாகண முதலமைச்சர் வீட்டில் நடந்தது.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் தொடர்பாக ஆராய ஜனாதிபதியின் வீட்டில் இன்று இரவு 11 மணியளவில் ஜனாதிபதியின் வீட்டில் கூட்டம் ஆரம்பமானது.

ஐமசுமுவின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுகாவின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாபா, மற்றும் முன்னாள் எம்பி எஸ் பி திசாநாய ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.