செய்திகள்
100 மீற்றர் பூர்வாங்க சுற்றில் இலங்கை வீரர் சாதனை
இந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் பூர்வாங்க சுற்றில் இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷா ஹேஷான், இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அவர் 100 மீற்றர் தூரத்தை 10.06 செகன்ட்களில் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
n10




