செய்திகள்
ஐ.நா. அலுவலகம் முன்பாக வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மீள்குடியேற்றத்தின்போது, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரி ஐக்கிய நாடுகளின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இலங்கை வந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடக சந்திப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
”வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள்” அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
n10




