செய்திகள்
யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த சந்திப்பு
யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த சந்திப்பு லெவர்குஸன் (Leverkusen) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த சந்திப்பில் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டில் செயற்படுத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பான குறைநெறிகளை கலந்தாலோசிக்கப்பட்டன.





