செய்திகள்

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

புதிய சட்ட மா அதிபரை நியமிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.

இன்று மாலை 4.00 மணியளவில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் பதவிக்காக மூன்று நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தற்போது பதில் சட்ட மா அதிபராக கடமையாற்றும் சுகந்த கம்லத் தவிர ஜயன்த ஜயசூரிய மற்றும் கபில வைத்தியரட்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

n10