செய்திகள்
கரு ஜெயசூரியவுக்கு கொலை அச்சுறுத்தல்
நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சி குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தனக்கு நேற்றிரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
n10




