செய்திகள்

மஹிந்தவின் அரசியல் செயற்பாட்டு அலுவலகம் நாளை திறப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான புதிய அலுவலகமொன்று நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
பத்தரமுல்லை ஜயந்திபுர பகுதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்‌ஷவும் ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளளதுடன் இங்கு மஹிந்த தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10