செய்திகள்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு சாபமிட்டு ஒன்றிணைந்த எதிரணியினர் இன்றும் தேங்காய் உடைப்பர்……!
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்றைய தினமும் தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிடவுள்ளதாக அந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இன்யை தினம் காலை அம்மடுவ சிறிய கதிர்காமம் ஆலயத்தில் தேங்காய் உடைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதற்கு முதல் கடந்த 7ஆம் திகதி தேங்காய் உடைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
N5




