செய்திகள்

யாழ் மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் யாழ். மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இது, தொடர்பில் வடக்கு மக்களின் கருத்துக்களை பெற வேண்டியது முக்கியமானது என, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
n10