உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நீர்கொழும்பில் சந்தித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் பின்னர் வலுவடைந்துள்ள நிலைமைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்தாமையால் பிரதேச நிர்வாகம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்தும் முன்னாள் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
R-06




